மைதா சிப்ஸ்
தேவையானவை 
மைதா -1 கப்
மிளகாய் பொடி -1 ஸ்பூன் 
பெருகாயம் -சிறிதளவு 
வெண்ணை (அ)நெய் -1 ஸ்பூன் 
உப்பு -சிறிதளவு 
தண்ணீர் -மாவு பிசைவதற்கு 
 எண்ணெய் -பொரித்தெடுக்க
செய்முறை 
*மைதாமாவில் ,உப்பு,மிளகாய்பொடி ,பெருகாயம்  ,வெண்ணை,சேர்த்து கலந்து அதில்  தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு  பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்  . 
*பின்பு மாவை சப்பாத்தி போல் தேய்த்து ,அதை கத்தியால் சிறு துண்டுகளாக கீறி  எண்ணையில்
போட்டு போரிதேடுகவும் .
2 comments:
நல்லது... செய்து பார்கிறேன். நன்றி
alexander
வருகைக்கு நன்றி
Post a Comment