Wednesday, July 14, 2010

ஆப்பிள் மில்க் ஷேக்

ஆப்பிள் மில்க் ஷேக் 
தேவையானவை :
ஆப்பிள் துண்டுகள் - 1 / 2 கப் 
பால்                            - 2 கப் 
வெண்ணிலா ஐஸ் கிரீம் - 4 ஸ்பூன் 
சர்க்கரை                               - 2 ஸ்பூன் 
 
எல்லா பொருட்களையும் மிக்ஸ்யில் போட்டு நன்கு அடித்து எடுக்கவும்