சாம்பார்
தேவையானவை:
துவரம் பருப்பு-1 கப்
சின்ன வெங்காயம்-5
தக்காளி-2
மஞ்சள் பொடி-சிறிதளவு
சாம்பார் பொடி-1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-4
புளி கரைசல்-1/2 கப்
தாளிக்க:
கடுகு
எண்ணை
கருவேப்பில்லை
கொத்தமல்லிதழை
சிகப்பு மிளகாய்
பெருங்காயம்
செய்முறை:
*குக்கரில் துவரம் பருப்பு,சின்ன வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய்,மஞ்சள் பொ டி, சேர்த்து 5 விசில் விட்டு எடுத்து வைக்கவும்.
*கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதில் புளி தண்ணீர் ,சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும் .
*பின்பு அதில் வேகவைத்த பருப்பை ஊற்றி உப்பு சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
2 comments:
Nalla Samaikka Vazhthugal....
நன்றிங்க IsaiSelvan !!!!
Post a Comment