சாக்லேட் சிப் பிஸ்கோட்டி
தேவையானவை:
மைதா மாவு-2 கப்
சர்க்கரை-3/4 கப்
வெண்ணை-2 ஸ்பூன்
முட்டை-2
சாக்லேட் சிப்-1/4 கப்.
செய்முறை:
*ஒரு பாத்திரத்தில்,முட்டை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்,பின்பு அதில் சர்க்கரை,வெண்ணை சேர்த்து கலக்கவும்.
*மைதாமாவில் சாக்லேட் சிப் கலந்து அதை சிறிது சிறிதாக முட்டை கலவைல் சேர்த்து கிண்டவும் .
*375 F ப்ரிஹீட் செய்த ஓவன் ல் வைத்து 30-35 நிமிடம் பேக் செய்யவும்.
*பிஸ்கோட்டி நன்கு ஆறியதும் ,கத்தியால் வெட்டி பேகிங் ட்ரேயில்,அடுக்கி 10 நிமிடம் பேக் செய்யவும் .
*பின்பு பிஸ்கோட்டிகளை வெளியில் எடுத்து திருப்பி அடுக்கி மீண்டும் 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
No comments:
Post a Comment