Monday, December 12, 2011

வெண் பொங்கல்

வெண் பொங்கல்
தேவையானவை:
அரிசி-1 கப்
பாசி பருப்பு-1/4 கப்
தண்ணீர்-5 கப்
உப்பு-தேவைகேற்ப
தாளிக்க:
நெய்-1/4 கப்
மிளகு,சீரகம்-4 ஸ்பூன்
முந்திரி பருப்பு
கருவேப்பில்லை
செய்முறை:
*குக்கரில் தண்ணீர் ஊற்றி அதில் பாசி பருப்பை சேர்த்து நன்கு  கொதித்தவுடன்,தேவையானளவு உப்பு,  அரிசியை சேர்த்து குக்கரை மூடி 6 விசில் விட்டு இறக்கவும்.

*பின்பு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து நன்கு கிண்டி சட்னி,சாம்பாருடன் பரிமாறவும். .

2 comments:

சென்னை பித்தன் said...

அரிசி:பாசிப்பருப்பு விகிதம் அதிகம் என நினைக்கிறேன்.கால் அல்லது அதிக பட்சம் அரை அளவு பருப்பு போதும் என்பது என் அனுபவம்!

priya said...

//அரிசி:பாசிப்பருப்பு விகிதம் அதிகம் என நினைக்கிறேன்.கால் அல்லது அதிக பட்சம் அரை அளவு பருப்பு போதும் என்பது என் அனுபவம்! //

ஆமாங்க அவரவர்களின் சுவைக்கு தகுந்தார் போல் பருப்பின் அளவை குறைத்தும் செய்யலாம்.

நன்றிங்க சென்னை பித்தன் !!!.

Post a Comment