ஸ்ட்ராபெரி ஜாம்
தேவையானவை:
ஸ்ட்ராபெரி -15
சர்க்கரை-1 கப்
எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்
செய்முறை:
*ஸ்ட்ராபெரியை சிறு துண்டுகளாக வெட்டி அதில் சர்க்கரை கலந்து நன்கு கொதிக்கவிடவும்.
*ஸ்ட்ராபெரி நன்கு வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து விடவும்.
*பின்பு அதில் எலுமிச்சை சாரு ஊற்றி கெட்டியானதும் இறக்கவும்.
2 comments:
ஆஹா.. ஈஸியா இருக்கே. இதுல ப்ரிசர்வேட்டிவ் ஒன்னும் சேர்க்கலை போலிருக்கே..
எத்தனை நாள் வரைக்கும் வெச்சுருக்கலாம்? (தீர்ற வரைக்கும்ன்னு சொல்லக்கூடாது ஆம்மா :-))
நான் 2 வாரம் வரை வைத்திருந்தேன் நன்றாக இருந்தது !!!
நன்றி அமைதிசாரல்:)
Post a Comment