Saturday, October 15, 2011

ரவா லட்டு

தேவையானவை:
ரவா-1 கப்
சர்க்கரை-1 கப்
நெய் -1/4 கப்
முந்திரி பருப்பு -10

செய்முறை:
*கடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்தியை வறுத்து எடுத்து வைக்கவும் .
*அதே கடாயில் ரவா வை வாசனை வரும் வரை வறுத்து,ஆர வைத்து மிக்ஸ்யில் நன்கு பொடித்து வைத்து கொள்ளவும் .
*சர்க்கரையை தனியாக பொடித்து வைக்கவும் .
*ஒரு அகலமான பாத்திரத்தில் வருத்த முந்திரி,பொடித்த ரவா ,சர்க்கரை,மிதமாக சுடுபடுதிய நெய் ஆகியவற்றை சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.


2 comments:

சாகம்பரி said...

கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்தால் லட்டுவின் வாசம் தூக்கும். அதேபோல் சூடு பரக்க பிடித்தால்தான் பரிமாறும் வரை முழுதாக இருக்கும். தீபாவளி வாழ்த்துக்கள்.

priya said...

நன்றி சாகம்பரி !!
தீபாவளி வாழ்த்துக்கள் .

Post a Comment