தேவையானவை:
காலிப்ளவர் பூக்கள் -2 கப்
தக்காளி விழுது-1/2 கப்
அரிசி மாவு-2 ஸ்பூன் 
மிளகாய் தூள் -2 ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன் 
எண்ணை-  சிறிதளவு 
செய்முறை:
*காலிப்ளவர்ல் மிளகாய் தூள்,உப்பு,அரிசி மாவு கலந்து வைக்கவும்.
*கடாயில் எண்ணை ஊற்றி தக்காளி,இஞ்சி பூண்டு  விழுதை சேர்த்து நன்கு வதக்கி,அதில் கலந்து வைத்துள்ள காலிப்ளவர் பூக்களை சேர்த்து நன்கு பிரட்டவும்.
*பின்பு   350F ப்ரீஹீட் செய்யபட்ட ஓவன் -ல் 30 நிமிடகள் வைத்து  பேக் செய்யவும் .
கிரிஸ்பி பேக்ட் காலிப்ளவர் ரெடி !!   


No comments:
Post a Comment