Monday, June 28, 2010

மசாலா கத்தரிக்காய்

மசாலா கத்தரிக்காய்


தேவையானவை :

கத்தரிக்காய்

வெங்காயம் -4

தக்காளி -1

இஞ்சி,பூண்டு விழுது -1 ஸ்பூன்

பச்சை மிளகாய் -5 (பொடியாக நறுக்கியது )

கொத்தமல்லி பொடி -2 ஸ்பூன்


தாளிக்க :

எண்ணெய்

கடுகு

கருவேப்பில்லை



செய்முறை :

*கத்தரிகாயை அடுப்பில் நன்கு சுட்டு மேலுள்ள தோல் பகுதியை எடுத்துவிட்டு ,சதை பகுதியை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துகொள்ளவும் .

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து ,நறுக்கிய வெங்காயம் ,தக்காளி பச்சைமிளகாய் போட்டு வதக்கி ,இஞ்சி பூண்டு விழுது ,கொத்தமல்லி பொடி,உப்பு போட்டு நன்கு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி கொதுகவிடவும் .

*மசாலா நன்கு கொதித்ததும் கத்தரிக்காய் போட்டு 3 நிமிடம் கொதிகவிட்டு இறக்கவும் .

3 comments:

அது சரி(18185106603874041862) said...

Simple, but sounds good...Will try it this week.. Thanks for the recipe.

ப.கந்தசாமி said...

எங்க ஊர்ல (கோவை) இந்த சுட்ட கத்தரிக்காயுடன் வெங்காயம், பச்ச மிளகாய் சேர்த்து அப்படியே மசித்து பச்சையாக உபயோகப்படுத்துவோம். ஆனா கத்தரிக்காயை விறகு அடுப்பில்தான் சுடவேண்டும். அமெரிக்காவில எப்படி சுட்டீங்க அம்மணி?

priya said...

அதுசரி thanks.

DrPKandaswamyPhD sir நன்றி .
கத்தரிகாயை oven-ல் சுட்டேங்க.

Post a Comment