croissant கைமா 
தேவையானவை:
croissant-3 
தக்காளி-2 வெங்காயம் -1
குடமிளகாய் -1
பச்சை மிளகாய் -4
பட்டாணி -கைபிடியளவு
கரம் மசாலா பொடி -1 ஸ்பூன்
இஞ்சி ,பூண்டு விழுது -1 ஸ்பூன்
எலுமிச்சை சாரு -3 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு
கருவேப்பில்லை
செய்முறை:
 *வாணலியில் எண்ணை  ஊற்றி  கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய  வெங்காயம் ,தக்காளி ,பச்சைமிளகாய் ,குடமிளகயை போட்டு வதக்கி பின்புஇஞ்சி  பூண்டு விழுது , பட்டாணி ,கரம் மசாலா ,உப்பு போட்டு நன்கு  வதக்கவும் .
*பின்பு அதில் croissant துண்டுகளை போட்டு நன்கு கிளறி ,பின்பு எலுமிச்சை சாரு பிழித்து இறக்கவும் .
*பின்பு அதில் croissant துண்டுகளை போட்டு நன்கு கிளறி ,பின்பு எலுமிச்சை சாரு பிழித்து இறக்கவும் .
No comments:
Post a Comment