காரட் ஹல்வா (carrot halwa)
தேவையானவை:
காரட் -3 கப் (துருவியது )
பால் -3 கப்
சர்க்கரை -1 கப்
நெய் -2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி -சிறிதளவு
செய்முறை :
*2 ஸ்பூன் நெய்ல் துருவிய காரட் போட்டு வதக்கி ,அதில் 3 கப் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும் .
*பால் நன்கு சுண்டியதும் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம்
*பால் நன்கு சுண்டியதும்
கி ண்டி ,ஏலக்காய் பொடி போட்டு இறகிவிடவும் .
4 comments:
இம்புட்டு ஈசியா ...
ட்ரை பண்றேன் தோழர்!
it is my all time fav
thanks for the post
Note:
Please remove the word verification box.
நியோ நன்றி .
புதுவை சிவா thanks
hi priya..I tried carrot halwa.It was good taste.......thx for ur receipe
Post a Comment