பாசிப்பருப்பு கேக்
தேவையானவை :
பாசிப்பருப்பு -1/2 கப்
வேர்கடலை -1/4 கப் (வேர்கடலையை வறுத்து ஒன்று இரண்டாக மிக்ஸ்யில் போட்டு அடித்து கொள்ளவும் )
மைதா மாவு-1/4 கப்
முட்டை -1
வெண்ணை -2 ஸ்பூன்
சர்க்கரை -3/4 கப்
பால்-3 ஸ்பூன்
தேவையானவை :
பாசிப்பருப்பு -1/2 கப்
வேர்கடலை -1/4 கப் (வேர்கடலையை வறுத்து ஒன்று இரண்டாக மிக்ஸ்யில் போட்டு அடித்து கொள்ளவும் )
மைதா மாவு-1/4 கப்
முட்டை -1
வெண்ணை -2 ஸ்பூன்
சர்க்கரை -3/4 கப்
பால்-3 ஸ்பூன்
செய்முறை:
*பாசிபருப்பை நன்கு மிக்ஸ்யில் போட்டு மாவாக்கி கொள்ளவும் .
*பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்கு கலக்கவும் ,அதனுடன் சர்க்கரை ,மைதா ,பாசிப்பருப்பு மாவு ,வெண்ணெய்,பொடித்த வேர்கடலை ,பால் ஆகியவற்றை நன்கு கலக்கி கேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணை தடவி ஊற்றி வைக்கவும்.
No comments:
Post a Comment