Thursday, March 24, 2011

ரவா கார பணியாரம்


ரவா கார பணியாரம்
தேவையானவை:
ரவா-1 கப்
தயிர்-1 கப்
அரிசி மாவு -1/4 கப்
காரட்,பட்டாணி -1 கப்
தாளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
கருவேப்பில்லை
பெருகாயம்
செய்முறை:
ரவா,தயிர்,அரிசி மாவு மூன்றையும் நன்கு கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்,பின்பு அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து,காரட்,பட்டாணி ,உப்பு சேர்த்து பணியாற சட்டியில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
 

No comments:

Post a Comment