இட்லி கைமா
தேவையானவை :
இட்லி -4
இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
வெங்காயம் -1
தக்காளி -1
பட்டாணி -1/2 கப்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
கொத்தமல்லி பொடி -1 ஸ்பூன்
மஞ்சள் பொடி -1/2 ஸ்பூன்
தாளிக்க :
எண்ணை
கருவேப்பில்லை
பட்டை
செய்முறை :
* இட்லி சிறு துண்டுகளாகி எண்ணெயில் நன்கு பொரித்தெடுத்து கொள்ளவும் .
*கடாயில் எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து ,அதில் நறுக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது ,தக்காளி ,பட்டாணி சேர்த்து வதங்கியதும் அதில் பொடி வகைகளை சேர்த்து வதக்கவும் .
*பின்பு அதில் உப்பு சேர்த்து ,பொரித்து வைத்துள்ள இட்லி ,கொத்தமல்லி இலை சேர்க்கவும் .
1 comment:
Love it :-). Thank you Chef
Post a Comment