Monday, May 23, 2011

சேனைக்கிழங்கு வறுவல்

சேனைக்கிழங்கு வறுவல்


தேவையானவை:

சேனைக்கிழங்கு
மிளகாய் பொடி
கரம் மசாலா பொடி
உப்பு
எண்ணை

அரைக்க:
தேங்காய் துருவல்
சிகப்பு மிளகாய் - 2
இஞ்சி,பூண்டு

தாளிக்க:
சீரகம்
கருவேப்பில்லை

செய்முறை:

* சேனைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் மிளகாய் பொடி,உப்பு சேர்த்து பிசறி அதை எண்ணெயில நன்கு பொரித்து எடுத்து கொள்ளவும் .

* அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவும்

*வானலையில் எண்ணை ஊற்றி சீரகம்,கருவேப்பில்லை தாளித்து அதில் அரைத்த விழுதை கொட்டி நன்கு வதக்கவும்

*பின்பு அதில் கரம் மசாலா ,உப்பு சேர்த்து பொறித்த சேனைக்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும். 

No comments:

Post a Comment